அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவர் அன்புச் சகோதரர் ராம்குமார் கணேசன் அவர்களின் பிறந்த நாள் விழா

அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவரும் மக்கள் தலைவர் சிவாஜியின் அருந்தவப் புதல்வருமான அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்களின் பிறந்த நாளை, மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அன்னை இல்லத்தில் கொண்டாடினர். நிகழ்ச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் டிஜிட்டல் வெளியீட்டினையொட்டி சிறப்பு மலர் ஒன்றினை திரு எஸ்.கே.விஜயன் அவர்கள் தொகுத்துள்ளார். இம்மலரினை திரு ராம்குமார் கணேசன் அவர்கள் அப்போது வெளியிட மாநில நிர்வாகி திரு முருகவிலாஸ் கே.நாகராஜன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியின் நிழற்படங்கள் நம் பார்வைக்கு.