Home
Books/ Publications on Nadigar Thilagam
எனது சுயசரிதை - சிவாஜி கணேசன். பதிப்பு மற்றும் வெளியீடு - சிவாஜி பிரபு சாரிட்டீஸ் ட்ரஸ்ட் சென்னை - 14. அக்டோபர் 2002
Autobiography- as told to and compiled and edited by Dr. T.S. Narayanana Swamy. Published by Sivaji_Prabhu Charities Trust, 23, Besant Road, Royapettah, Chennai - 600 014. Ph.: 91 44 28350126/ 28350127. email: sivajiproductions@vsnl.com. Month & Year: October 2002
இதய வேந்தன் சிவாஜியின் வரலாற்றுச் சுவடுகள் -ஆசிரியர் கா. வந்தியத் தேவன் Idhaya Vendhan Sivajiyin Varalaatruch Chuvadugal- Editor Kaa. Vanthiyath Thevan
     
     

சிவாஜி கணேசேன் எழுதிய கதாநாயகனின் கதை - பதிப்பு விஜயா பப்ளிகேஷன்ஸ், 15, பாளையக்காரன் தெரு, கலைமகள் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032. தொலைபேசி - 044 45540005. முதற் பதிப்பு செப்டம்பர் 2009 மின்னஞ்சல் vijayapublications@gmail.com.பக்கங்கள் 120. விலை ரூ. 100.00

ORU KATHANAYAKANIN KATHAI - Sivaji Ganesan. Vijaya Publications, 15, Paalayakkaran Street, Kalaimagal Nagar, Eekkaattutthaangal, Chennai - 600 032. Ph. 044 45540005. First Publ. September 2009. email: vijayapuublications@gmail.com. No. of pages 120. Price Rs. 100.00
வேட்டைக்கு வந்த சிங்கம் - மரபின் மைந்தன் ம. முத்தையா. பதிப்பு - விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்துர் 641 001. பக்கங்கள் 80. விலை ரூ.40.00 தொலைபேசி 0422-2394614/ 2382614- VETTAIKKU VANTHA SINGAM. Author: Marabin Mainthan M. Muthaiya. Pub. Vijaya Publications, 20, Raja Veedhi, Coimbatore 641 001. Pages 80. Price Rs. 40.00 Ph: 0422-2394614/ 2382614
சிவாஜி கணேசன். ஆசிரியர் S. தியோடர் பாஸ்கரன். வெளியிட்டோர் விஸ்டம் ட்ரீ நிறுவனத்துக்காக ஷோபித் ஆர்யா, 4779/ 23, அன்சாரி சாலை, தார்ய கஞ்ஜ், புது தில்லி 110002. 2008. 110 பக்கங்கள். 195.00 SIVAJI GANESAN - Author: S. Theodore Baskaran. Published by Shobit Arya for Wisdom Tree, 4779/23, Ansari Road, Darya Ganj, New Delhi-110002, as a part of the Series on The Legends of Indian Cinema. 2008. 110 pp. Price Rs.195.00.
சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம்
நூல் ஆசிரியர் - கலை வித்தகர் ஆரூர்தாஸ்
முதற் பதிப்பு டிசம்பர் 2008
பதிப்பாளர் பா. சீனிவாசன்
விகடன் பிரசுரம் 402
757 அண்ணா சாலை சென்னை 600 002
விற்பனை பிரிவு தொலைபேசி 091-44-42634583/84
மின்னஞ்சல் - publications@vikatan.com

Sivaji Vendra Cinema Raajjiyam - Book author: Kalai Vithagar Aroordhas. First Edition Dec. 2008. Publisher: B. Srinivasan. Vikatan Publication. 402. 757, Anna Salai, Chennai 600002. Sales Division Phone: 091 44 42634583/84 email:publications@vikatan.com

சிவாஜி - ஒரு வரலாற்றின் வரலாறு - தொகுப்பாசிரியர் - K. சந்திரசேகரன் . முதற் பதிப்பு டிசம்பர் 2008
442 பக்கங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்நூலில், 500க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் (48 பக்கங்களில் வண்ண புகைப்படங்கள் உட்பட) இடம்பெற்றுள்ளன. இந்நூல் கிடைக்குமிடம் பாஸ்ட் பார்வர்டு மீடியா பிரைவேட் லிமிடெட்
11,1 - 3வது கிராஸ் தெரு (சங்கீதா ஓட்டல் அருகில்)
ராஜா அண்ணாமலைபுரம்
சென்னை-600028
தொலைபேசி் 044 - 24620066 , 42815331
செல் 9840610247
Sivaji - Oru Varalatrin Varalaru (Sivaji - an History of an History) - Marketed by Fast Forward Media Pvt. Ltd., Raja Annamalai Puram, Chennai - 28. Phone: 044 - 24620066 , 4281533 1Mobile: 9840610247
உயர்ந்த மனிதன் சிவாஜி. ஆசிரியர் பெருந்துளசி பழனிவேல். பதிப்பு ஜெயபாபு, ஆண்டு 2006 Uyarndha Manidan Sivaji - Biodata (in Tamil). Author: Peru. Thulasi Pazhanivel. Published by S.V. Jayababu. Address: New No.200, Old No.39, Periyar Paadhai, Soolaimedu, Chennai - 600 094. Ph: 9840829429. Year: 2006.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன். மணிமேகலைப் பிரசுரம் ஆசிரியர் குழு. பதிப்பாசிரியர் லேனா தமிழ்வாணன். பதிப்பகம் - மணிமேகலைப் பிரசுரம் <
Nadigar Thilagam Sivaji Ganesan. Author: Manimegalai Publications Team of Editors. Pub. Editor: Lena Thamizhvanan. Pub. Manimegalai Prasuram, 7 (Old No.4), Thanikachalam Street, Theagaraya Nagar, Chennai - 600 017. Ph: 91 44 24342926. email: manimekalai@eth.net.
சிவாஜியின் நடிப்பிலக்கணம் - கவிஞர் நந்திவர்மன் ஜீவன். வெளியீடு நர்மதா பதிப்பகம், சென்னை - 17. முதற் பதிப்பு ஆண்டு 1997.
Sivajiyin Nadippilakkanam (in Tamiz) - The intricacies of Sivaji's Acting - An exposition in lucid Tamil. Author: Kavignar Nandhivarman Jeevan, M.A. B.L. Pub. 1997. Second Edn. 2006. Pub. T.S. Ramalingam, Narmatha Pathippagam, Chennai - 600 017. Email: narmadhamail@yahoo.co.in. Website: www.newbooklands.com
சிவாஜி 100 - சிகரம் தொட்ட செய்திகள். தொகுப்பு சபீதா ஆனந்த். நக்கீரன் வெளியீடு. 2006 Sivaji 100 - Sigaram Thotta Seidhigal. Author: Sabetha Joseph. Published by: Nakkheeran Veliyeedu. Sole Distributor: Ramprasanth Publications, 106/4, Jani Jahankhan Road, Royapettah, Chennai - 600 014. Phone: 91 44 28485943. Year: 2006.
சிவாஜி கணேசன்- ஒரு வரலாற்றின் உருவாக்கம் ஆங்கிலம். ஆசிரியர் - ரூபா சுவாமிநாதன். ஆண்டு 2002. பதிப்பு ரூபா அண்ட் கோ, புது டில்லி. Sivaji Ganesan: the making of a legend. Language: English. Author(s):Published by : Roopa & Co., New Delhi. Year: 2002.Roopa Swaminathan. Category: Biography
Number of pages: 72. Book Size: 6.1"x5.1". Book Weight (Hardbound): gm. Book Weight (Paperback): 114 gm. Published in: 07/01/2002
செவாலியே சிவாஜிக்கு ஆஸ்காரும் வரும். ஆசிரியர் R. மகாதேவன்.வெளியிடு கார்த்திக் கண்ணா பதிப்பகம், சென்னை-90. டிசம்பர் 1995. Chevalier Sivajikku Oscarum Varum.  Author: R. Magadevan. Pub. by R. Magadevan, Karthik Kanna Padhippagam, Chennai-90. Dec. 1995.
சிவாஜி தரிசனம். ஆசிரியர் M.முத்துச்சாமி. வெளியீடு முருகாலயம், சென்னை-33. டிசம்பர் 2005. Sivaji Dharisanam. author: M. Muthuchamy. Pub.: Murugalayam, Chennai-33. December 2005.
சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை. ஆசிரியர். P. தீனதயாளன். வெளியீடு கிழக்கு, நியூ ஹாரிஸான் மீடியா, சென்னை-18. ஏப்ரல் 2006.
Sivaji - Nadigar Mudhal Thilagam Varai. author: P. Deenadayalan. Pub.: Kizhakku- An Imprint of New Horizon Media Pvt. Ltd., Chennai-18. Email: sales@newhorizonmedia.co.in Website: http://www.kizhakku.in. April 2006.
உலக நடிகர்களும் நடிக மேதை சிவாஜியும்.  ஆசிரியர் சிலோன் விஜயேந்திரன். பதிப்பு பிரகாஷ் பிரசுரம், சென்னை-5. அக்டோபர் 1984. Ulaga Nadigargalum Nadiga Medhai Sivajiyum. author: Ceylon Vijayendran. Pub. Prakash Prasuram, Chennai-5. October 1984.
 
SOUVENIRS/ SPECIAL ISSUES
சிவாஜி பொக்கிஷம் - சிறப்பு மலர். தொகுப்பு D. குரு சீனிவாசன். பதிப்பு ஜெயபாபு. சென்னை-94. அக்டோபர் 2008 "SIVAJI POKKISHAM"- special souvenir compiled by D. Guru Srinivasan, and published by S.V. Jeyababu, Journalist, 200, Periyar Padhai, Choolaimedu, Chennai - 600 094. Contact Cell No.9840829429. Published in Oct. 2008.
The list is under compilation. More details will be added periodically.
Home