site logo  
 

மறுவெளியீடுகளும் மன்னரின் சாதனைகளும் - 2

 
  தமிழகமெங்கும் மறு வெளியீடு காணும் நடிகர் திலகத்தின் திரைப்படங்களைப் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெறும்  
     
  திருச்சி கெயிட்டியில் நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் வசூல் திரைப்படம்  
 

ராஜா

 
  திரையிடப்பட்டு அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஞாயிறு மாலைக்காட்சியில் ரசிகர்களின் ஆரவாரங்களுடன் சிறப்புக் காட்சியாக அமைந்தது. திரையரங்கு அலங்காரங்கள், ரசிகர்களின் அளப்பரைகள்.. நிழற்படங்களாக.. நம் பார்வைக்கு.. நன்றி திரு அண்ணாதுரை, சிறப்பு அழைப்பாளர் மற்றும் நெய்வேலி திரு வாசுதேவன்.